ஆகஸ்ட் மாதத்துக்கான பயணிகள் வாகன விற்பனையில், அதிகம் விற்பனையான 10 மாடல்களின் பட்டியலில் மாருதி சுஸூகியின் ஆறு மாடல்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல், முதல் 20 இடங்களில் 10 இடங்களையும் மாருதி நிறுவனம் பிடித்துள்ளது. சுஸூகியின் ஆல்டோ மாடல் கார்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளன.