தமிழகக் கோயில்களின் இணையதளங்கள், இ-சேவை உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சேவைகளையும் ' தேசிய தகவல் மையத்தோடு' இணைந்து வழங்க அறநிலையத்துறை ஆணையர் முயற்சி செய்து வருகிறார். இனி கோயில்களின் ஆன்லைன் புக்கிங்கில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.