தஞ்சாவூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 35 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன. பாஜக, சிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் சார்பாக தசை ரயில் நிலையம் அருகே  சிலைகள் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம் வழியாக கடம்பை அருகே உள்ள வடஆற்றில் கரைக்கப்பட்டது.