வோடபோன் - ஐடியா இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதுடன் நிறுவனத்தின் பெயரை, 'வோடபோன் ஐடியா லிமிடெட்' என மாற்றி இருக்கிறது. இரு நிறுவனங்களும் இணைந்ததன்மூலம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40.8 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் சந்தைப் பங்களிப்பு 35 சதவிகிதமாகும்.