திருமலை திருப்பதியில் கடந்த 13-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில்  இன்று  (20.9.2018) காலை 7 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.