பிரபல ஆக் ஷன் கேமரா நிறுவனமான GoPro தங்களது ஹீரோ 7 சீரிஸ் கேமராக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மாடல்கள் சென்ற ஹீரோ 6 சீரிஸ் கேமராக்களை விடக் கூடுதல் செயல்பாட்டு திறன்கள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.