ரையுகு (Ryugu) என்ற விண்கல்லில் மினேர்வா-ll-1 (Minerva-II-1) என்ற இரண்டு ரோவர்கள் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஜப்பான் அறிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றிலேயே முதல்முறையாக, விண்கல்லில் ரோவரைத் தரையிறக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜப்பான்.