முகத்தின்மூலம் வாடிக்கையாளரை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னைசேஷன் முறைக்கு பே டிஎம் நிறுவனம் மாற உள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்ற உலகில் பாஸ்வேர்டுகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் பெரும்பிரச்சனையாக உள்ளது. இதனை தவிர்க்கவே பே டிஎம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.