அடுத்ததாகச் செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ள மார்ஸ் ரோவருக்கு பெயரைப் பரிந்துரைப்பதற்காக போட்டி ஒன்றை நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் கே-12 கிரேடுடன் இருப்பவர்கள் கட்டுரையை எழுதி நாசாவுக்கு அனுப்ப வேண்டும். வெற்றி பெறுபவர் நாசாவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.