திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இது தொடர்பாக, ``மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.