அனைத்து நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன. தற்போது ஜப்பானின் விண்வெளி நிறுவனம், தொலைதூர விண்கல்லான ரயுகுவின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை அழகாகப் படம் எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் சூரிய ஒளி பிரதிபலிக்கும் நேரத்தில் இடதுபுற மங்கலான நிறமாகக் காட்சியளிப்பதாக எடுக்கப்பட்டுள்ளது.