பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ குழு. எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேன்ட் எனப்படும் இந்த சிகிச்சை முறை மூலம், ஸ்பெஷல் வாக்கர் ஒன்றின் உதவியோடு மூவரை நடக்கவைத்துள்ளனர். சோதனை முயற்சியாக தொடங்கிய இது தற்போது வெற்றி அடைந்துள்ளது.