துபாய் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஷைக்கா மொசாஹ் அல் மக்மூம்  (Shaikha Mozah Al Maktoum) என்னும் பெண், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் பெண்  கமர்ஷியல் பைலட் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். ஷைக்கா குடும்பத்தினர் இதை விழாவாகக் கொண்டாடினர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.