தொலைத்தொடர்பு வளர்ச்சிகளால் இந்தியாவில் மொபைலில் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இன்னும் ஸ்ட்ரீமிங் தரத்தில் இந்தியா பின்தங்கியே இருப்பதாக ஓபன்சிக்னல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. உலகநாடுகளில் ' Poor Territory" என்ற மோசமான இடங்களில் ஒன்றாக இந்தியாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.