இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை 2012-ல் வாங்கியது ஃபேஸ்புக். 6 வருடங்களாக இன்ஸ்டாகிராமில் பணிபுரிந்து வந்த அதன் நிறுவனர்கள் மைக் க்ரேகேர், கெவின் ஸிஸ்ட்ரோம் அவர்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் விலகியதால், ஃபேஸ்புக் பலவீனமடையும் என்று கருதப்படுகிறது.