கர்நாடகாவில் கணவரை இழந்த பெண் ஒருவர், தன் மகனை படிக்க வைத்து ஆளாக்கினார். மகனும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகனின் Passing out Parade நிகழ்வில் கூட அந்த தாயால் பங்கேற்க முடியாத அளவுக்கு வயலில் வேலை. நிகழ்வு முடிந்ததும் வயலுக்கு ஓடி வந்த மகன் தாயின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார்.