எல்லாவற்றையும் கூகுளில் தேடுகிறோம். அப்படிப்பட்ட கூகுளுக்கு இன்று 20 -வது பிறந்தநாள். தொழில்நுட்பத்தில் கூகுள் அசாத்திய முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தொடங்கப்பட்டது. ஹேப்பி பர்த் டே கூகுள்!