கடந்த சில நாள்களாக நடிகர் கரண் பற்றிய மீம்கள் வைரலாகப் பரவிவருகிறது. இதற்கு கரணின் ரியாக்‌ஷன் என்ன  என்று அவரிடமே கேட்டபோது, `ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஏன்னா, சில வருடங்களாக சினிமாவுல என்னோட படம் எதுவும் ரிலீஸ் ஆகல. இருந்தும், என்னைப் பற்றிய பாசிட்டிவான விஷயம் சமூகதளங்களில் உலவியது சந்தோஷத்தைக் கொடுத்தது’  என்றார் கூலாக