இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி மாருதி சுஸூகியின் விட்டாரா பிரெஸ்ஸா. எவ்வளவு சிறப்பான காரை கொண்டுவந்தாலும் மாருதி சுஸூகி பாதுகாப்பில் அது ஒன்றுமே இல்லை என்பவர்களை இப்போது வாயடைக்க வைத்துவிட்டது இந்நிறுவனம். காரணம், மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் வாங்கியுள்ளது.