மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் தலைநகர் அஸ்டானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை, குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தரையில் விழுமுன் பாதியில் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.