ஜார்ஜியாவில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின்போது, இந்திய வீரர் நிக்லேஷ் ஜெயின்,  கொலம்பிய வீராங்கனை ஏஞ்சலோ ஃப்ராங்கோவுக்கு ப்ரொபோஸ் செய்தார். கொலம்பியா அணி, தனது 2 -வது சுற்றில் சீனாவை எதிர்க்கொள்ள இருந்தது. அந்தப் போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பு, ப்ரொபோஸ் செய்யவே, அதை வெட்கத்துடன் ஏஞ்சலோ ஏற்றுக்கொண்டார்.