`நீல்சன் இந்திய ஸ்மார்ட்போன் ரிப்போர்ட் 2018', என்னும் அறிக்கையில், அதிகம் டேட்டா செலவிடப்படும் செயலிகளில் uTorrent beta செயலி முதலிடம் வகிக்கிறது. டோரன்ட்கள் திருட்டுத்தனமாகப் படங்கள் பதிவிறக்கம் செய்ய உதவும் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக யூடியூப் செயலியில் அதிகம் டேட்டா பயன்படுத்தப்படுகிறதாம்.