அரசு தொடக்கப்பள்ளிகளில் கேஜி வகுப்புகள் தொடங்கினால், பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்ற ஜி.வி.பிரகாஷ், சென்னையிலுள்ள ஓர் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, கேஜி வகுப்பு ஆசிரியருக்கான ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாகப் பொறுப்பேற்றுள்ளார்.