நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என இயக்குநர் ராகேஷ் தெரிவித்துள்ளார். `அன்றைய நாள் படப்பிடிப்பு செட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். நானா எப்படி பாலியல் தொல்லை கொடுத்திருக்க முடியும்? தனுஸ்ரீ நானா குறித்து தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.