ஆஸ்திரேலியாவின்  `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் பங்கேற்க எம்.ஐ.டி ஏரோநாடிகல்  மாணவர்களின் தக்‌ஷா குழுவுக்கு  ஆலோசகராக  நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டார்.  போட்டியின் இறுதிச் சுற்றில் தக்‌ஷா அணியினர் உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனை படைத்து 2-வது இடம் பிடித்துள்ளது!