செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் தயாராகும் என்.ஜி.கே படம் தீபாளவளிக்கு வெளியாகாமல் தள்ளிப்போனது. அதனால், படத்தின் அப்டேட் குறித்து ட்விட்டர் மூலம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்புகின்றனர். அதுதொடர்பான மீம் ஒன்று வைரலாகிவருகிறது.