தைவானைச் சேர்ந்த ஹேக்கர் சாங் சி-யுவான். இவர், ஒரு சிறந்த ஹேக்கராக அறியப்படுகிறார். அவர், 'மார்க் சக்கர்பர்க்கின் பேஸ்புக் கணக்கை டெலீட் செய்து அதனை நேரலையில் ஒளிபரப்ப உள்ளேன். அதைக் காணத் தயாராகுங்கள்' என்று சவால்விடுத்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை நாள் குறித்துள்ளார்.