இந்தியா வந்துள்ள பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், `குடிசைப் பகுதியின் பின்புலத்திலிருந்து வந்தவன் நான்' என்று தெரிவித்துள்ளார். முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவருக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர் ரசிகர்கள்.