தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தன்னுடைய உணவுப் பழக்கம், ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்தபோது, `டயட்’ என்று எதையும் வகுத்துக்கொள்வதில்லை. பொதுவாக, காலையில் இரண்டு இட்லி எடுத்துக்கொள்வேன். பகல் உணவாக அரிசிச் சாதம், சாம்பார், மீன் குழம்பு சாப்பிடுவேன். டீ, காபி, கூல்ட்ரிங்ஸ் அருந்தமாட்டேன்’ என்றார்.