தெலங்கானாவில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வுவின்போது பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையுடன் காவலர் தேர்வு எழுத வந்துள்ளார் ஒரு இளம் தாய். அவர் தேர்வெழுதி முடிக்கும் வரை குழந்தையை அந்தக் காவலர் தானாக முன்வந்து கவனித்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.