இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அடுத்த சில மணி நேரங்களில் சுனாமியும் தாக்கியது. இந்தப் பேரிடரில் நிவாரணப் பொருள்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால் வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அங்கிருக்கும் கடைகளை சூறையாடி உணவுகளை அள்ளிச்செல்கின்றனர்.