இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பி.ஆலீஸன் மற்றும் தசுகோ ஹோஞ்ஜோ மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறவுள்ளனர். புற்றுநோய்க்கான மருந்துகள் கண்டுபிடித்ததுக்காக அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.