டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பங்கு வர்த்தகத்தில் இருந்து வெளியே வந்து  அதைத் தனியார் நிறுவனமாக்க இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், டெஸ்லா தலைவர் பதவியிலிருந்து விலக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.