சின்னத்திரை ஆங்கரிங்கில் அசத்தி வரும் அர்ச்சனாவின் மகளும் தற்போது ஆங்கராகப் புரமோஷன் ஆகிவிட்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் மாம் நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து, 6ம் வகுப்புப் படிக்கும் அவரது மகள் சாராவும் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.`