வாட்ஸ்அப்பில் விரைவில் விளம்பரங்கள் இடம்பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப்பில் சாட் பகுதியில் உள்ளே விளம்பரங்கள் காட்டப்படாது. அதற்கு மாறாக மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களைப் பார்வையிடும் போது அதனிடையே காட்டப்படும் என்று தெரிகிறது. அடுத்தாண்டு இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.