பிலிபைன்ஸில் தன் தந்தையைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையர்களை பிடிக்க துரத்தும் 8 வயது சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. பிரேல்லே மினியா அல்பா (Brielle Minia Alba) என்ற சிறுமிதான் இவ்வளவு தைரியமாக திருடர்களுடன் சண்டையிட்டது. திருடர்கள் தள்ளிவிட்டதில் சிறுமிக்கு மூக்கு உடைந்துள்ளது மற்றும் கையில் பலத்த அடிபட்டுள்ளது