மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் மகள் அவரை மழலை மொழியில் பள்ளி விழாவில் அழைக்கும் வீடியோ செம்ம வைரல். ரிஜிஜீ மகள், `நாளைக்கு எனது பள்ளியில் `கிராண்ட் பேரண்ட்ஸ் டே' நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். தாத்தா பாட்டி தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ளனர். அவர்களால் டெல்லிக்கு வரமுடியாது. நீங்கள் வந்தாகவேண்டும்’ இவ்வாறு பேசியுள்ளார்.