நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் தன் பத்தாம் வகுப்பு புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். #96 SchoolGroupPicChallenge என்று குறிப்பிட்டு த்ரிஷா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார். விஜய் சேதுபதி இந்தப் புகைப்படத்தில் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடியுங்களேன்!