2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் ஆர்தர் அஸ்கின், பிரான்ஸின் ஜிரார்டு மவுரு, கனடாவின் டோனா ஸ்டிக்லாண்டு ஆகிய விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆப்டிக்கல் ட்வீசர்ஸ் என்ற கண்டுபிடிப்புக்காகவும் இவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது.