இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த நிலையில், பலு என்னும் இடத்தில் நிலநடுக்கத்துக்கு முன்னர் எடுத்த சாட்டிலைட் புகைப்படங்களும், நிலநடுக்கத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.