இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 39 காசுகளாக குறைந்துள்ளது.