உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்ஜன் கோகாய் இன்று பதவி ஏற்றார்.  அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில் ரஞ்சன் கோகாயிடம் தங்க நகைகள், சொந்த வாகனங்கள் ஏதும் இல்லை என்னும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.