கேரள இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் மறைவையொட்டி, அவருக்கு மொத்த கேரளத் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். பாலபாஸ்கரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, அவரது உடலுடன் அவருக்கு மிகவும் பிடித்த வயலினும் சேர்த்து புதைக்கப்பட்டது. இது, பார்ப்போர் கண்களைக் கலங்கவைத்துவிட்டது.