வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் விளம்பி வருடம் 04.10.2018 (நாளை) குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குரு பகவான்,  துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் குருவுக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்படவிருக்கின்றன.