இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பெப்சி குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான இந்திரா நூயி, தனது சி.இ.ஓ. பதவியிலிருந்து இன்று(அக்டோபர் 3, 2018) விலகுகிறார். கடந்த 2006ஆம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகப் பொறுப்பெடுத்துக்கொண்ட இந்திரா நூயி, தொடர்ந்து 12 ஆண்டு காலம் இந்த பதவியில் இருந்தார்!