முகநூலில் ஒருவர், தன் நண்பரின்  Mi A1 ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகவும் அதனால் கவனமாக பயன்படுத்தும்படியும் தெரிவித்திருந்தார். ஷியோமி நிறுவனம் இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரித்த பிறகே இது உண்மையாகவே நடந்ததா, அப்படியென்றால் எப்படி வெடித்தது என்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.