பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான கலால் வரியை ரூ.1.50 அளவுக்குக் குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதேபோல, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் லிட்டருக்கு ஒரு ரூபாய் அளவுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.