உலக வல்லரசு நாடுகளின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் மூலம் வெளியிட்டர் ஜூலியம் அசாஞ்சே. இந்த இணையதளம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதேநாளில்தான் தொடங்கப்பட்டது. தற்போது, 12 ஆண்டுகளை எட்டியுள்ளது. அமெரிக்காவில் பிறந்த ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிவர்.