இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை திரும்ப ஒப்படைக்க அந்நாட்டு ராணுவத்துக்கு, அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தமிழ் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வரும் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.