நேற்று அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலானோரது ஸ்மார்ட்போன்களில் Presidential Alert- "THIS IS A TEST of the National Wireless Emergency Alert System" என்ற செய்தி தோன்றியது. இதனால் அமெரிக்கர்கள் பதறிபோனார்கள். இது பரிசோதனைக்காக அனுப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.